சியோமி நிறுவனம் தனது Mi 10 ஸ்மார்ட்போனை சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த நிலையில் தற்போது இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகிவுள்ளது.
ஆன்லைனில் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் ப்ரீ ஆர்டர்கள் இன்று (மே 8) பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகின்றன. Mi 10 ஐ முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச 30W வயர்லெஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது.
அதோடு, எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வழியாக பணம் செலுத்துவதால் ரூ.3,000 கேஷ்பேக் கிடைக்கும்.
சியோமி Mi 10 சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 650 GPU
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# டூயல் சிம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
# 12 ஜி.பி. LPPDDR5 ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
# 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
# 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um
# 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS
# 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா
# 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
# 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
விலை விவரம்:
Mi 10 8 GB RAM + 128 GB: ரூ. 49,999
Mi 10 8 GB RAM + 256 GB: ரூ. 54,999