1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Redmi 3S 40 lakh Smartphone Sale

270 நாட்களில் 40 லட்சம்: சீன நிறுவனம் சாதனை!!

ரெட்மி 3S
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஆன்லைனில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் குறித்த தகவலை அறிவித்துள்ளது. 


 
 
சியோமி கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிட்ட ரெட்மி 3S ஸ்மார்ட்போன் ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இந்திய சந்தையில் ரூ.10,000-க்கும் குறைவான பட்ஜெட்டில் ரெட்மி 3S ரூ.6,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.  
 
ரெட்மி 3S வெளியான முதல் 9 மாதங்களிலேயே 40 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
ரெட்மி 3S சிறப்பு அம்சங்கள்:
 
# மெட்டல் வடிவமைப்பு 
 
# ஃபுல் எச்டி ஸ்கிரீன் 
 
# 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட கேமரா
 
#  3 ஜிபி ராம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
 
# 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
 
# 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா
 
# கைரேகை ஸ்கேனர், 2ஜி, 3ஜி, 4ஜி நெட்வொர்க், டூயல் சிம் ஸ்லாட்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
நிர்பயாவை விட கொடூரம்: வேலைக்கு சென்ற பெண்ணை 7 பேர் பலாத்காரம் செய்து கார் ஏற்றி கொன்ற கொடூரம்!