புதன், 31 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2020 (16:18 IST)

ஹே வாவ்... புதிய சாதனை படைத்த ரியல்மி!!

ஹே வாவ்... புதிய சாதனை படைத்த ரியல்மி!!
ரியல்மி பிராண்டின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. 
 
ரியல்மி பிராண்டின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இது கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.