1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Realme X3 SuperZoom Price in India and Specifications

ரியல்மி எக்ஸ்3 சூப்பர் ஜூம் ஸ்மார்ட்போன் எப்படி??

Realme X3 SuperZoom
ரியல்மி ஸ்மார்ட்போனின் புதிய படைப்பான ரியல்மி எக்ஸ்3 சூப்பர் ஜூம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.   
 
பட்ஜெட் விலையில் இல்லாமல் கூடுதல் விலையில் அறிமுகமாகியுள்ள ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஜூன் 30 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
ரியல்மி எக்ஸ்3 சூப்பர் ஜூம் சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 எஃப்ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
# அட்ரினோ 640 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
# 8ஜிபி LPPDDR4x ரேம், 128ஜிபி (UFS 3.0) மெமரி / 12ஜிபி LPPDDR4x ரேம், 256ஜிபி (UFS 3.0) மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# எக்ஸ்3 சூப்பர்ஜூம் – 64எம்பி பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm, LED ஃபிளாஷ், EIS
# 8எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 8எம்பி பெரிஸ்கோப் கேமரா, OIS, f/3.4
# 2எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
# 32எம்பி செல்ஃபி கேமரா, f/2.5
# 8எம்பி 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 4200 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரியல்மி எக்ஸ்3 சூப்பர் ஜூம் 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 27,999 
ரியல்மி எக்ஸ்3 சூப்பர் ஜூம் 12 ஜிபி + 256 ஜிபி ரூ. 32,999 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
சாத்தான்குளம் விவகாரம்: திமுகவை அடுத்து அதிமுகவும் ரூ.25 லட்சம் நிவாரண உதவி