1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (16:43 IST)

கலர் கலராய் களமிறங்கும் ரியல்மி நார்சோ 10!!

ரியல்மி பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் புதிய வண்ணத்தில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. 
 
ரியல்மி பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் கடந்த மே மாத வாக்கில் இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இதன் தட் புளூ நிற வேரியண்ட் ஜூன் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. 
 
ரியல்மி நார்சோ 10 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச், 
# 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3,  
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ 
# 2 நானோ சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி சென்சார், 
# 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 
# 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் 
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ் 
# 16 எம்பி செல்ஃபி கேமரா 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்