1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. LG W41 pro budget smartphones launched in India

எல்ஜி W41 ப்ரோ அறிமுகம்... முழு விவரம் உள்ளே!!

LG W41 pro
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் W41 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது W31 சீரிஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

 
எல்ஜி W41 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.55 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி 
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா 
- 8 எம்பி செல்பி கேமரா
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கைரேகை சென்சார்
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- நிறம் : மேஜிக் புளூ மற்றும் லேசர் புளூ
- விலை : ரூ. 15,490
About Writer
Sugapriya Prakash