வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (15:05 IST)

பட்ஜெட் விலையில் பட்டி தொட்டியை கலக்க வரும் ரியல்மி சி12 !!

பட்ஜெட் விலையில் பட்டி தொட்டியை கலக்க வரும் ரியல்மி சி12 !!
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் மாடல் ஸ்மார்ட்போன் வரும் 18 ஆம் தேதி அறிமுகம் ஆக உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரியல்மி சி12 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளே
# 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர்விஆர் ஜிபி8320 ஜிபியு
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி லென்ஸ்
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 5 எம்பி செல்ஃபி கேமரா
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
# நிறம்: மரைன் புளூ மற்றும் கோரல் ரெட் 
# விலை: ரூ. 9,588