திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:57 IST)

பட்ஜெட்டை விட கம்மி விலையில்... ரியல்மி சி12 சூப்பரோ சூப்பர்!!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி சி12 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரியல்மி சி12 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
# 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி லென்ஸ்
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 5 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை சென்சார், மைக்ரோ யுஎஸ்பி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
விலை: ரூ. 8,999 
நிறம்: பவர் புளூ மற்றும் பவர் சில்வர்