தொடர்புடைய செய்திகள்
- அறிமுகமானது ஒப்போ ரெனோ 4 ப்ரோ 5ஜி: விவரம் உள்ளே!!
- அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 6ஏர்: ஸ்மார்ட்போன் எப்படி?
- பர்சை பதம் பார்க்கும் சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன்: கேலக்ஸி எம்31எஸ் எப்படி??
- ஊழியர்களை துரத்தி அடிக்காமல், பவ்யமாய் வழியனுப்பும் Honda: அமலில் VRS !!!
- லாஞ்சிற்கு முன்பே அமேசானில் லீக் ஆன Honor 9a: விலை என்ன தெரியுமா?
கையை கடிக்கும் பட்ஜெட்... ஒப்போ ரெனோ 4 ப்ரோ கட்டுபடியாகுமா??
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 34990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்டாரி நைட் மற்றும் சில்கி வைட் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கிடைக்கும்.
ஒப்போ ரெனோ 4 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 3D 90Hz AMOLED 90Hz வளைந்த டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி UFS 2.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, EIS, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜ்
அடுத்த கட்டுரையில்
