1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Oppo Find X2 series lands in India on June 17

களமிறங்கும் X2: தேதி குறித்த ஒப்போ!!

ஒப்போ
ஒப்போ நிறுவனம் தனது இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
ஆம், ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இரு மாதங்களுக்கு பின் ஒப்போ தனது ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தொடர்ந்து மாஸ்க் அணிந்தால் கொரோனா குறையும்! – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்!