1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (11:32 IST)

அட விலை இவ்வளவு தானா...!! பட்ஜெட் ரேஞ்சில் ஒப்போ A11k!

அட விலை இவ்வளவு தானா...!! பட்ஜெட் ரேஞ்சில் ஒப்போ A11k!
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ ஏ11கே சிறப்பம்சங்கள்:
# 6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒஎஸ் 6.1
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
# IMG PowerVR GE8320 GPU
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
# 2 எம்பி இரண்டாவது கேமரா, f/2.4
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 4230 எம்ஏஹெச் பேட்டரி
 
ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் ஃபுளோவிங் சில்வர் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8990.