1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Honor 9a smartphone to be in sale from august 6 via amazon

பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்ப வந்த ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் எப்படி?

ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்
ஹானர் பிராண்ட் தனது ஹானர் 9ஏ பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனை தேதியை வெளியிட்டுள்ளது. 
 
ஹானர் பிராண்ட் தனது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள நிலையில் இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்: 
# 6.3 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 டியூடிராப் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.1
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ்
# 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: மிட்நைட் பிளாக் மற்றும் ஃபேண்டம் புளூ 
# விலை ரூ. 9,999 
About Writer
Sugapriya Prakash