வந்தது மோட்டோ ஜி9 பவர் : என்னென்ன ஸ்பெஷல்??

Sugapriya Prakash| Last Modified வியாழன், 10 டிசம்பர் 2020 (08:29 IST)
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 
 
மோட்டோ ஜி9 பவர் சிறப்பம்சங்கள்: 
6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஸ்கிரீன், 
ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 
பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 
ஆண்ட்ராய்டு 10,
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 
64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் 
2 எம்பி மேக்ரோ கேமரா, 
16 எம்பி செல்பி கேமரா,
பின்புறம் கைரேகை சென்சார், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் 
6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி 
 
விலை, நிறம் & விற்பனை விவரம்: 
இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
மெட்டாலிக் சேஜ் மற்றும் எலெக்ட்ரிக் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. 
இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :