பட்ஜெட் விலை கலக்க வந்த Tecno Pova: விலை என்ன தெரியுமா?
Tecno Pova ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 11 ஆம் தேதி துவங்கும் நிலையில் விவரம் பின்வருமாறு...
Tecno Pova ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் இன் டிஸ்ப்ளே
# மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
# ஹை ஒஎஸ் 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி; 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்
# 8 எம்பி செல்பி கேமரா
# 16 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் ஏஐ கேமரா
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை விவரம்:
Tecno Pova 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,999
Tecno Pova 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999
நிறம்: ஸ்பீடு பர்ப்பிள், டேசில் பிளாக் மற்றும் மேஜிக் புளூ