செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 செப்டம்பர் 2018 (17:24 IST)

ஜியோவின் அட்டகாசமான ஆஃபர்.

வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து  ஜியோ தன் வாடிக்கையாளர்களுக்கு 16GB இலவசமாக கொடுக்க முன்வந்துள்ளது.

 


அடுத்த கட்டத்துக்கு  செல்லும் வகையில் இந்நிறுவனம் இச்சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.பயனாளர்கள் ரூ.100க்கு மிக வேகமான  4G முறையில் 42GB டேட்டாவை ஒரு மாதத்திற்குப் பெற்றுப் பயன் பெறலாம்.

இந்த புதிய சலுகைவிலை திட்டத்தில் ரூ.399 க்கு மொத்தம் 84 நாட்கள் என்ற அடிப்படையிலும் ,ஜியோ பயனாளர்கள் ரூ.100க்கு 42GB யைப் பெற்று அளவில்லாத கால் பேசிப் பயனடையலாம்.

ஜியோ புதிய சலுகையில் ரூ.399 க்கு 126GB டேட்டாவும் ,அளவில்லாத கால் மற்றும் இலவச sms களும் உள்ளன. ஜியோவின் பிரிமியம் app ல் அதைப் பெறலாம்.

தற்போதைய ஜியோ சலுகைகளை  ரீஜார் மூலம் பெறவே உங்கள் ரிலையன்ஸ் ஜியோ எண்ணில் ரூ.399 திட்டத்தை பெறலாம்.அதேபோன்று ரூ.399 திட்டத்திற்குப் பதிலாக ரூ.299க்கான சலுகையைப் பெற்று ரூ. 100 நீங்கள் cashback ன் மூலம் பணத்தை திரும்பப் பெறலாம்.மாதம் ரூ.100 என்ற அடிப்படையில் மூன்று மாதத்திற்கான சலுகை திட்டமாக
ரூ.299 என்றுள்ளது.

ஒவ்வொரு மாதமும் ரூ.100 சார்ஜ் செய்யப்பட்டு உங்களுக்கான 126 GB பிரித்துக் கொள்ளலாம் அதாவது மாதம் நீங்கள் 48GB யை ரூ.100 க்குப் பெற்றுக் கொள்ளலாம்.

அதனால்  மாதம் ரூ. 100 க்கு அளவற்ற கால் SMS மற்றும் 42 டேட்டாவைப் பெறலாம்.ரூ.299 க்கு மொத்தம் 126 GB யை 84 நட்களுக்கு என்று பெறலாம்.