செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (12:56 IST)

Google Pixel 4a என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்..?

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் மற்றும் விற்பனை தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
கூகுள் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலான பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜூலை 13 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து விற்பனை பிக்சல் 4ஏ விற்பனை அக்டோபர் 22 ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கூகுள் பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 443 PPI, HDR
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10
# அட்ரினோ 618 GPU, டைட்டன் M செக்யூரிட்டி சிப்
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS
# 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ்
# 3080 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்