1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (12:11 IST)

மோட்டோ One Fusion+: விலை என்ன தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில்  அறிமுகமாகியுள்ளது. 
 
ட்விலைட் ப்ளூ மற்றும் மூன்லைட் வைட் என இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
மோட்டோ One Fusion+ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x2,340 பிக்சல்கள், 19.5: 9 திரை விகிதம் மற்றும் 395 பிபி பிக்சல் அடர்த்தி) அளவிலான நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே
# ஸ்னாப்டிராகன் 730 SoC, ஆண்ட்ராய்டு 10 
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்.டி கார்டு (1TB வரை) 
# டூயல் சிம் (நானோ)
# பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு, 
# எஃப் / 1.8 லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்சல் பிரதான கேமரா 
# எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா 
# எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
# எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் 
# பாப்-அப் கேமரா (16 மெகாபிக்சல் செல்பீ கேமரா)
# 5,000 எம்ஏஎச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்  
 
விலை விவரம்: 
6 ஜிபி + 128 ஜிபி மெமரி ரூ.25,400