திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (08:45 IST)

அன்டர்-ஸ்கிரீன் செல்பி கேமரா : அசத்த வரும் பிக்சல் 6 !

பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அன்டர்-ஸ்கிரீன் செல்பி கேமரா கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 2021 ஆண்டு அறிமுகம் ஆகலாம். இந்நிலையில் இதன் அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அவை பின்வருமாறு... 
6.0 இன்ச் FHD+ 1080x2340 பிக்சல் OLED ஸ்கிரீன், 
 
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 
ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 
அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா 
4080 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங்