1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Realme Q2 features leaked in online

லீக் ஆனது ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன் விவரங்கள் !!

ரியல்மி கியூ2
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 
# மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், 
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 
# 16 எம்பி செல்பி கேமரா,
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
# விலை - ரூ.14,000 
About Writer
Sugapriya Prakash