1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (11:30 IST)

வெறும் 6,000 ரூபாய்... அறிமுகமானது ஜியோனி மேக்ஸ் ப்ரோ !!

ஜியோனி நிறுவனம் ஜியோனி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஜியோனி மேக்ஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1520 பிக்சல் டிஸ்ப்ளே, 
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 
# எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி இரண்டாவது கேமரா, 
# பொக்கே லென்ஸ், 8 எம்பி செல்பி, 
# 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.2, 
# 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட்,
# கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்,பேஸ் அன்லாக் வசதி 
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் வசதி