1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Customers upset with state bank interest policy

ஸ்டேட் பேங்க் வட்டியில் வைத்தது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு!!

ஸ்டேட் பேங்க்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களில் வைப்பு தொகைக்கு வட்டியை குறைத்துள்ளது.


 
 
இதுவரை மூன்று ஆண்டுகள் வரையிலான வைப்பு தொகைக்கு 6.75% வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்த வட்டி தொகை தற்பொழுது 6.25% -க்கு குறைத்துள்ளது.
 
மேலும் முதியோருக்கான வைப்பு நிதி தொக்கைக்குக்கான வட்டித் தொகையும் 7.25 சதவிகிதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது 6.75% குறைக்கப்படுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
 
3 முதல் 10 ஆண்டுகள் கால வரையிலான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டித் தொகை 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மாணவர்கள் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது; மத்திய அரசு உத்தரவு