புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 மே 2019 (14:09 IST)

சம்மருக்கு செம ஆஃபர்!! துவங்கியது அமேசான் சம்மர் ஆஃபர்...

இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனைத்தளமான அமேசான் சம்மர் ஸ்பெஷல் ஆஃபரை இன்று முதல் துவங்கியுள்ளது.  
 
இந்த சம்மர் சேலில், 10 கோடிக்கும் அதிகமான பொருட்களுக்கு ஆஃபர்கள் வழங்கப்படயுள்ளன. ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்டுகளுக்கு 40% வரை தள்ளுபடி.  
குறிப்பாக ஒன்பிளஸ் 6T, ரெட்மி ஒய்3, ரியல்மி யு1, சாம்சங் கேலக்ஸி எம்20 ஆகியவற்றுக்கு 40% வரையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், வட்டியில்லா இஎம்ஐ ஆகியவை வழங்கப்படும். 
டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சேஃபா, மெத்தை போன்ற பொருட்களுக்கு 60% ஆஃபர் வழங்கப்படயுள்ளன. புத்தகங்கள், எண்டர்டெய்ன்மென்ட், ஜிம் வொர்க் அவுட் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு 70% தள்ளுபடி. 
 
அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு நேற்று இரவு 12 மணிக்கே துவங்கிய இந்த ஆஃபர். இன்று இரவு 12 மணிக்கு மற்றவர்களுக்கு துவங்குகிறது. மேலும், மே 7 ஆம் தேதி வரை இந்த சம்மர் சேல் அமேசான் தளத்தில் செயல்படும்.