1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Airtel reacharge plans complete list

ஊரடங்கு காலத்தில் ஏர்டெல் வழங்கிய ரீசார்ஜ் திட்டங்கள் என்ன??

ஏர்டெல்
இந்த ஊரடங்கு காலத்தில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள சேவைகள் சில பின்வருமாறு... 
 
ரூ.698 திட்டம்: 
ஒரு நாளிற்கு 2 ஜிபி டேட்டா, மொத்தம் 168 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், 84 நாட்கள் வேலிடிட்டி. 
 
ரூ.398 திட்டம்: 
ஒரு நாளிற்கு 3 ஜிபி டேட்டா, மொத்தம் 84 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், 28 நாட்கள் வேலிடிட்டி. 
 
ரூ.698 திட்டம்: 
ஒரு நாளிற்கு 2 ஜிபி டேட்டா, மொத்தம் 168 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், 84 நாட்கள் வேலிடிட்டி. 
 
ரூ.558 திட்டம்: 
ஒரு நாளிற்கு 3 ஜிபி டேட்டா, மொத்தம் 168 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், 56 நாட்கள் வேலிடிட்டி. 
 
ரூ.298 திட்டம்: 
ஒரு நாளிற்கு 2 ஜிபி டேட்டா, மொத்தம் 56 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், 28 நாட்கள் வேலிடிட்டி. 
 
ரூ.298 திட்டம்: 
ஒரு நாளிற்கு 2 ஜிபி டேட்டா, மொத்தம் 56 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், 28 நாட்கள் வேலிடிட்டி, இலவச அமேசான் ப்ரைம்
 
ரூ.449 திட்டம்: 
ஒரு நாளிற்கு 2 ஜிபி டேட்டா, மொத்தம் 112 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், 56 நாட்கள் வேலிடிட்டி. 
அடுத்த கட்டுரையில்
#Breaking: சென்னைக்கு மே 31 ஆம் தேதி வரை ரயில் சேவை கிடையாது??