வெப்துனியாவில் வேலை வாய்ப்பு !


Murugan| Last Modified புதன், 9 ஆகஸ்ட் 2017 (18:59 IST)
திறமைமிக்க நபர்களுக்கு வெப்துனியா நிறுவனத்தில் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.

 


பணியின் பெயர் - மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி (Management Trainee)
 
கல்வி தகுதிகள்: 
 
கணிப்பொறி பாடத்துடன் கூடிய எதாவது ஒரு பட்டப்படிப்பு. பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 
பிளஸ் டூவில் சென்ட்ரல் போர்டு மெட்ரிக்குலேஷனில் படித்தவர்களுக்கு முன்னுரிமை..
 
நல்ல ஆங்கில அறிவு (எழுத்து மற்றும் பேசுவது).
  
ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்..
 
வயது : 27 வயதிற்குள் 
 
வேலை அனுபவம் : குறைந்த 0-2 ஆண்டுகள் 
 
ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும். முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். 
 
இடம்: சென்னை
-------------------------------------------------------------------------
  :  Management Trainee
 
      Experience  : Minimum 0-2 yrs or more
 
      Qualification : Any degree in Computer science
 
      Prefference :  Central board matriculation in higher secondary
 
      Fluency in English (Read & Write)
 
      Age : below 27 ;   Sex : Male only
 
      Remuneration : as per company standard
 
      Job location : Chennai
 
 தொடர்புக்கு : HR, எண்: 044- 2836 4772 /3 /4
 
 Fax : +91-44-2836 4775. Email ID: [email protected]


இதில் மேலும் படிக்கவும் :