புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Ashok| Last Updated: சனி, 17 அக்டோபர் 2015 (20:17 IST)
மத்திய அரசின்கீழ் புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Assistant Professor - 03

Registrar - 01

Executive Engineer Civil - 01

Assistant Librarian - 01

Assistant Registrar - 01

Technical Assistant Mechanical Engineering - 01

Junior Engineer Electrical Engineering - 01
Junior Assistant - 03

Care Taker - 01

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.200. இதனை The Director, National Institute of Technology Puducherry, karaikal என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீலே உள்ள அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் மட்டும் அனுப்ப வேண்டும்.

The Registrar,
National Institute of Technology Puducherry,
Second Floor,
PKCE College Campus,
Nehru Nagar,
Karaikal - 609605,

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 10.11.2015

இது குறித்து முழுமையான விவரங்கள் அறிய //www.nitpy.ac.in/jobs/2015/Advt_Oct/Advt_2015.pdf என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.இதில் மேலும் படிக்கவும் :