தொடர்புடைய செய்திகள்
- பாகுபலியாய் நிற்கும் நியூஸிலாந்த்: பாகிஸ்தானின் ஆட்டம் எடுபடுமா?
- ஐதராபாத் நிஜாம் பணம் இந்தியாவிற்கா? பாகிஸ்தானுக்கா? : கடும் மோதலுக்கான தீர்ப்பு விரைவில்
- இங்கிலாந்து அணிக்கு 3வது தோல்வி: அரையிறுதிக்கு செல்லுமா?
- பிஞ்ச் சதம் … வார்னர் அரைசதம் – இங்கிலாந்துக்கு 286 ரன்கள் இலக்கு !
- டி.வி. ஷோவில் ”டிஷ்யும் டிஷ்யும்”: வைரலாகும் வீடியோ
நியுசிலாந்து vs பாகிஸ்தான் – மழையால் தாமதம் !
நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்க இருந்த போட்டி மழையால் இப்போது தாமதமாகியுள்ளது.
உலகக்கோப்பைத் தொடரில் இன்று பாகிஸ்தான் மற்று நியுசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் நியுசிலாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுவிட்ட நிலையில் பாகிஸ்தான் அணி இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பிரிம்மிங்ஹாமில் 3 மணிக்குத் தொடங்குவதாக இருந்த போட்டி மழைக் காரணமாக இன்னும் டாஸ் கூட வீசப்படாமல் உள்ளது. போட்டித் தொடங்குவது தொடர்பாக நடுவர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போதையக் கணிப்புப் படி ஆட்டம் ஒன்றரை மணிநேரம் தாமதமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை 3 போட்ட்டிகள் மழைக் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்