வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (23:38 IST)

மகளிர் டி-20 : இந்திய வீராங்கனை அதிரடி சதம்!

ஐபிஎல் கிரிக்கெட் போன்று மகளிர் பிபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், இந்த்ய வீரங்கனை மந்தனா மெல்போர்ன் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 64 பந்துகளில் 114 ரன்கள் அடித்து ச அசத்தியுள்ளார்.

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,