1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. VVS Laxman may appoint as new coach to Indian team

2023 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்!

ராகுல் டிராவிட்
டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது.

இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த விமர்சனங்களில் அதிகமாக சிக்கியது கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும்தான்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு விவிஎஸ் லக்‌ஷ்மன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப் படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
அறிமுக போட்டியிலேயே கலக்கிய ஷிவம் மாவி!