தொடர்புடைய செய்திகள்
- பேட்டிங்குக்கு சச்சின்… பவுலிங்குக்கு இவர்தான் – மெக்ராத் புகழ்ந்த பவுலர் யார்?
- இன்னும் 100 விக்கெட்கள் வீழ்த்துவேன் – சாதனை படைத்த ஆண்டர்சன் உறுதி!
- மழையால் தப்பித்த பாகிஸ்தான்: டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து ஏமாற்றம்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அடுத்த சாதனை
நான் எதிர்கொண்டவர்களில் சிறந்தவர்– விராட் கோலியையே அசர வைத்த பவுலர்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்கள் எடுத்துள்ளதை எடுத்து அவருக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்ப்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஆஜர் அலிகானை தனது 600 ஆவது விக்கெட்டாக வீழ்த்தி சாதனை படைத்தார். இதையடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதையை கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என வர்ணிக்கப்படும் விராட் கோலி தான் எதிர்கொண்டவர்களிலேயே சிறந்த பேட்ஸ்மேன் என கூறியுள்ளார். இதுகுறித்த அவரது டிவீட்டில் ‘வாழ்த்துக்கள் ஜிம்மி. இது ஒரு தனித்துவ சாதனை. நான் எதிர்கொண்டவர்களிலேயே சிறந்தவர்’ என புகழாரம் சூட்டியுள்ளார்.