வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (20:56 IST)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அடுத்த சாதனை

பூமிக் கோள்களில் இருந்து சுமார் 9.3 பில்லியன் ஒளியாண்டுகள்  தூரத்தில் உள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் புற ஊதாக கதிர்கள் உமிலப்படுவதை  இந்தியாவில் இருந்து விண்வெளி ஆய்வு செய்ய அனுப்பபட்ட அஸ்ல்ட்ரோசாட்  என்ற செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

 
மேலும் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் அனுப்பபட்ட தொலைநோக்கி ஈவிக்கும் இதுவரை விண்வெளி மண்டலத்தில் புற ஊதாக் கதிர்களை கண்டுபிடிக்காத நிலையில் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் அதைக் கண்டுபிடித்துள்ளது பெரும் சாதனை என புனேவில் உள்ள வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் ஆய்வு பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.