1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Virat Kohli Open Talks About Wife Anushka Sharma

மனைவி அனுஷ்கா ஷர்மா பற்றி விராட் கோலி ஓபன் டாக்

Wife Anushka Sharma
இந்திய  கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இவர்  தன் மனைவி பற்றி தகவல் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர  வீரர் விராட் கோலி.

இவர் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி வருகிறார். 

கிரிக்கெட்டில் பல  புதிய சாதனை படைத்து வரும் கோலி சமீபத்தில் கூகுள் -ல் அதிகம் தேடப்பட்ட இந்தியர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்திருந்தார்.

இந்த நிலையில், தன் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா பற்றி மனம் திறந்துள்லார் கோலி.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நீங்கள் உண்மையின் பக்கம்  நீங்கள் நிற்கிறீர்கள் என்றால் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.  ஏனெனில் உண்மையாக இருக்கும் போது உங்களுக்கான வழி தானாக பிறக்கும். எல்லாம் தூய்மையாக இருக்கும் என அனுஷ்கா ஷர்மா என்னிடம் கூறுவார் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பும்ரா போல ஏன் பாக் பவுலர்கள் பந்துவீசுவதில்லை… வாசிம் அக்ரம் பதில்!