தொடர்புடைய செய்திகள்
- நேற்றைவிட குறைந்தாலும் 11,000க்கும் மேல் கொரோனா பாதிப்பு.. சுகாதாரத்துறை தகவல்..!
- 68.61 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் விலகிவிடும் - பாஜக தேசிய தலைவர் சர்ச்சை பேச்சு
- சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
- ஒரே நாளில் 12,000ஐக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்..!
உங்கள் ரகசியங்கள் என் கையில்… சீனியர் வீரர்களை மிரட்டும் உம்ரான் அக்மல்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான உமர் அக்மல் அவர் மீதான் கிரிக்கெட் சூதாட்டத்துக்காக 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியை சேர்ந்த உமர் அக்மல் தனது பேட்டிங் திறமைகளுக்காக பேசப்படுவது போலவே சர்ச்சைகளுக்காகவும் பேசப்படுவர். கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம் இல்லாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் அவர் ஏற்கனவே பயிற்சியாளரிடம் சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரது நெருங்கிய உறவினரும், தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம் அளித்த ஒரு நேர்காணலில், தன்னுடைய ஆரம்ப காலத்தில் அக்மல் சகோதரர்கள் உதவி செய்யவில்லை என்பதை பெயர்க் குறிப்பிடாமல் கூறியிருந்தார். அதற்கு இப்போது கோபமாக பதிலளித்துள்ள அக்மல் “நான் அவர்களோடு பல போட்டிகளை விளையாடியுள்ளேன். அவர்களை ரகசியங்களை நான்றிவேன். அதனால் அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் நல்லது என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்