செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: சனி, 1 ஏப்ரல் 2023 (08:26 IST)

ஐபிஎல் இரண்டாம் நாள்… இன்று இரண்டு போட்டிகள்!

ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து இன்று இரண்டாம் நாளில் இரண்டு போட்டிகள் நடக்க உள்ளன. முதல் போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.