செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (23:31 IST)

4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்!

நெதர்லாந்திற்கு எதிரான இன்றையடி-20 தகுதிச் சுற்றுப்  போட்டியில் அயர்லாந்து வீரர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து பந்து வீச்சாளர் கர்டிஸ் காம்பர்  4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.