1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 31 மார்ச் 2022 (23:51 IST)

டி-20 தொடரில் ''தல'' தோனி புதிய சாதனை...

டி -20 போட்டியில் 7000 ரன்கள் எட்டிய 5 வது வீரர் என்ற சாதனை படைத்தார்.

கடந்த போட்டியில் தோனி நீண்ட ஆண்டுகள் கழித்து அரைசதம் வீழ்த்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஐபிஎல் டி20 போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை தொட தோனிக்கு இன்னும் 15 ரன்களே தேவை. இன்றைய ஆட்டத்தில் 15 ரன்களை தாண்டினால் 7 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்திய வீரராக தோனி சாதனை படைப்பார் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்தது.

எனவே இன்றைய போட்டியில் கடைசியில் இறங்கிய தோனி 6 பந்துகளில் 16 ரன் கள் எடுத்து அசத்தினார். அத்துடன் டி-20 போட்டியில் 7000 ரன்கள் எட்டிய 5 வது வீரர் என்ற சாதனை படைத்தார்.

இப்பட்டுயலில் கோலி 10,326 ரன்களும், ரொஹியத் 9,936 ரன்களும் தவான் 8,818 ரன்களும் உத்தப்பா 7,120 ரன்கள் அடித்து இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.