1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (18:00 IST)

டி-20 -ல் இருந்து தல தோனி ஓய்வு? பிரபல வீரர் தகவல்

தோனிக்கு இந்த ஐபிஎல் சீசன் தான் கடைசி என ஒரு பிரபல வீரர் ஒருவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி மட்டுமல்ல சென்னை சூப்பர் கின்ஸ் அணியும் பல முறை கோப்பை வென்றுள்ளாது.
 
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசன் 14 தான் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹக் பேட்டியளித்துள்ளார். மேலும் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு 4 0 வயது எனவும், அவர் இந்த சீசனில் சிறப்பாகப் பேட்டிங் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.