தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவை சுக்கு நூறாக்கிய இங்கிலாந்து!
- ரன்ரேட்ட அதிகமாக்க திட்டம் இருக்கு… அதுக்கு இவங்கள்லாம் சரியா விளையாடனும்- பாபர் அசாம் கருத்து!
- இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட் - ஐசிசி அறிவிப்பு
- இங்கிலாந்து அணியை பூட்டி வெச்சாதான் பாகிஸ்தான் ஜெயிக்கும்! – வசீம் அக்ரம் சொன்ன ட்ரிக்!
- அரையிறுதி சவாலுக்கு தயாராக உள்ளோம்… கேன் வில்லியம்சன் கருத்து!
உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய அணிகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி, வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது.
ஆனாலும், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 300க்கும் மேல் ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 300க்கும் மேல் ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடப்பு உலகக் கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தனர்.
அதன்படி, இங்கிலாந்து பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானும், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து அணியும் வீழ்த்தின.
இந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, அணிகள் வெளியேறுகின்றன.
மேலும், இக்கட்டான நிலையில், இன்று விளையாடிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை 6. 2 ஓவர்களில் சேஸ் செய்தால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
அடுத்த கட்டுரையில்