வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 9 ஜூலை 2022 (23:20 IST)

விம்பிள்டன் டென்னிஸ்: முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்ற எலின ரிபகின்னா!

Rybakina
லண்டனில் உலகப்புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னஸ் தொடர் நடந்து வருகிறது. இதில், பெண்கள்  ஒற்றையர் பிரிவில் இன்று இறுதி போட்டி நடந்தது.

இதிலொ, துனீசியாவின் ஒன்ஸ் ஐபீர், கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினாவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஓன்ஸ் ஜபீர் கைப்பற்றிய நிலையில், அடுத்து, எலினா ரிபாகினனா 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது ரிபாகினாவின் முதல் சாம்பியன் பட்டம் அஅகும். அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.