தொடர்புடைய செய்திகள்
- அல்லு அர்ஜூனின் புஷ்பா -2 படப்பிடிப்பு தள்ளிப்போனதா?
- இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம்: ஏன் தெரியுமா?
- தேசிய குடும்ப சுகாதார ஆய்வு: இந்தியாவில் கருத்தடையின் சுமையை பெண்களே சுமப்பது ஏன்?
- 11 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- 1.80 லட்சம் டன் இந்திய கோதுமையை இறக்குமதி செய்யும் நாடு
டி-20 போட்டி; இந்திய அணி 10 ஓவர்களில் 110 ரன்கள்
இந்தியாவுக்கு எதிராக அயலாந்து அணி டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதில், துவக்க பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 46 ரன் களுடன் விஉளையாடி வருகிறார். இஷான் கிஷன் 3 ரன்களும் , ஹூடா 69 ரன்கள் அடித்துள்ளனர்.
இதில், துவக்க பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 46 ரன் களுடன் விஉளையாடி வருகிறார். இஷான் கிஷன் 3 ரன்களும் , ஹூடா 69 ரன்கள் அடித்துள்ளனர்.
இந்த நிலையில், அயர்லாந்து அணியில் மார்க் அடிர் என்பவர் 2 ஓவர்கள் போட்டு, 1 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்எடுத்துள்ளார். பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருவதால் 20 ஓவர்கள் முடிவில் 200 ரன் கள் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்