1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. T-20 World Cup Pakistan skipper Babar Azam records

டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடம்

T-20 World Cup Pakistan
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பு பெற்றும் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது.

இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சோகம் அடைந்தனர். இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் வரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலில் பிடித்துள்ளார்.

அவர் 303 ரன்கள் அடுத்து சராவரி 60.60 வைத்துள்ளார். அடுத்ததாக மற்றொரு பாகிஸ்தான் வீஅர் முகமது ரிஸ்வான் 281 ரன்கள் அடித்து சராசரி 70.25 வைத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 269 ரன்கள் அடித்து,சராசரி 89.6 வைத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி: பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா!