தொடர்புடைய செய்திகள்
- ப்ராக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?
- கேரள வன்முறை: PFI அமைப்பிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் அரசு!
- பயங்கரவாதத்தின் மையமாக கேரளா மாறி வருகிறது: ஜே.பி.நட்டா விமர்சனம்
- வீடு புகுந்து பலாத்காரம்… பாலக்காட்டில் பாஜக நிர்வாகி கைது!
- வீட்டுக்கு தெரியாம முதல்வரை பாக்க வந்த மாணவன்! – காரணத்தை கேட்டு அதிர்ச்சி!
டி-20 கிரிக்கெட் : இந்திய அணி அபார வெற்றி
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியை திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
எனவே முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின், மர்க்ராம் 25 ரன் களும், பார்ன்வெல் 24 ரன்களும், மகாராஜ் 41 ரன் களும் அடித்தனர். 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடியில் 106 ரன் கள் எடுத்து இந்தியாவுக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ராகுல் 51 ரன்களும், கோலி 3 ரன்களும், யாதவ் 50 ரன்களும் அடுத்தனர். எனவே இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு110 ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.