தொடர்புடைய செய்திகள்
- தோனியின் கிளவுவ்ஸ் சர்ச்சை … ஐசிசியிடம் பணிந்தது பிசிசிஐ – முத்திரையை நீக்க சம்மதம் !
- கிளவுஸ் சர்ச்சை – தோனிக்கு ஆதரவாக பிசிசிஐ !
- தோனி என்ன போருக்கா போயிருக்கார்… பொங்கிய அமைச்சர் – விஸ்வரூபம் எடுக்கும் கிளவுஸ் சர்ச்சை !
- தோனி க்ளவ்ஸில் இருந்த அந்த சிம்பல் என்ன? வைரலாகும் புகைப்படம்!
- விராட் கோலியை பார்த்து காப்பியடிக்கும் பாகிஸ்தான் வீரர் - உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது
ஸ்ரீலங்காவின் ஆட்டம் எடுபடுமா??
உலக கோப்பை கிரிக்கெட் 2019-ன், 20 ஆவது போட்டியில் ஸ்ரீலங்கா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீலங்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் தற்போது ஸ்ரீலங்கா அணி டாஸ் வென்று, பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. ஏற்கனவே ஸ்ரீலங்கா அணி, கடந்த 4 போட்டிகளில் 1 போட்டி மட்டுமே வென்ற நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுடன் மோத இருப்பது, ஒரு பெரும் பல பரிட்சை என்றே சொல்லலாம்.
மேலும் ஆஸ்திரேலிய அணி கடந்த 4 போட்டிகளில் 3 போட்டிகள் வென்று புள்ளிவிவரப் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா அணி பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துமா என்று பொருத்திருந்து பார்க்கலாம். ஸ்ரீலங்காவின் கடந்த 4 போட்டிகளில் 2 போட்டிகள், மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்