தொடர்புடைய செய்திகள்
- இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய வீரர்கள்!
- வனிதாவோடு முதலிரவுக் காட்சிகள் உள்ளன… பவர் ஸ்டார் கலகல!
- அரசியல்வாதி ஆளுநராகலாம்… ஆனால் ஆளுநர்தான் – தமிழிசை கருத்து!
- யுடியூபில் சாதனை படைத்த அஸ்வினின் குட்டி பட்டாஸ் பாடல்!
- கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் தமிழக நூலகங்கள்! – பொதுநூலக இயக்குனரகம் அனுமதி!
டிராவிட்டிடம் அறிவுரைக் கேட்ட இலங்கை கேப்டன் ஷனகா!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
இந்தியாவின் பி டீம் என சொல்லப்பட்ட ஷிகார் தவான் தலைமையிலான அணி இலங்கையில் ருத்ர தாண்டவம் ஆடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தது முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மூன்றாவது போட்டிக்குப் பிறகு இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இலங்கை கேப்டன் ஷனகா உரையாடி ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இணையத்தில் புகைப்படமும் வெளியாகியுள்ளது.