1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 28 அக்டோபர் 2023 (07:22 IST)

புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு சென்ற தென்னாப்பிரிக்கா… இந்தியாவுக்கு இரண்டாமிடம்!

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி உலகக் கோப்பை அணிகளின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. முதலிடத்தில் இருந்த இந்தியா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இரு அணிகளும் 10 புள்ளிகள் பெற்று இருப்பினும், நெட் ரன்ரேட்டில் தென்னாப்பிரிக்க அணி முன்னிலையில் இருப்பதால் முதல் இடத்தில் உள்ளது.