திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (16:24 IST)

பேருந்தில் சச்சின் டெண்டுல்கர்....வைரல் புகைப்படம்

sachin teldilkar
கிரிக்கெட் உலகில் அதிக சாதனைகள் படைத்து, சதத்தில் சதம் கண்டவர் சச்சின் டெண்டுல்கர். இவர்  திங்கட்கிழமை அன்று   முன்னாள் கிரிக்கெட் வீரர் ச்ச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள ஒரு பேருந்தின் புட்ஃபோர்டில் நிற்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதளத்தில்  தனது குழந்தைப் பருவ நினைவுகளையும் அவர் நினைவு கூர்ந்தார். மேலும்  நீல நிற சட்டை மற்றும் ஜூன்ஸ் அணிந்த ஒரு புகைப்படத்தையும் பதி விட்டார். இது குழந்தை பருவத்திற்கு முன் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியா தமிழ், corona damage ,வெப்துனியா,dmk, admk, congress,assemply election,தமிழ் செய்திகள், இன்றைய செய்திகள், உலக செய்திகள்,தமிழகம், இந்திய செய்திகள், சினிமா செய்திகள்,விளையாட்டு செய்திகள்,india, tamilnadu news, tamilagam, world news, sports news, cinemanews, politics, election, corono,