1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:52 IST)

தனியார் பேருந்தில் ரூ.5 கோடி எடுத்து சென்ற மர்ம நபர்: போலீசார் அதிர்ச்சி!

தனியார் பேருந்தில் ரூ.5 கோடி எடுத்து சென்ற மர்ம நபர்: போலீசார் அதிர்ச்சி!
தனியார் பேருந்தில் ரூபாய் 5 கோடி ரொக்கமாக மர்ம நபர் ஒருவர் எடுத்துச் சென்றதை அடுத்து அவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்றில் 15 கோடி ரூபாயை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்செல்வது செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது 
இதனையடுத்து ஆந்திர மாநில எஸ்பி தலைமையில் தனிப்படையினர் அந்த பேருந்தை மடக்கி சோதனை செய்ததில் ஒரு பெட்டியில் 5 கோடி ரூபாய் பணம் ரொக்கமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
 இதனை அடுத்து அந்த நபரையும் அந்த பேருந்தில் இருந்த கண்டக்டர் டிரைவரையும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.