தொடர்புடைய செய்திகள்
- WorldCup-2023 : நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி!
- இந்திய அணியில் இவருக்கு பதிலாக முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டும் -ஹர்பஜன் சிங்
- ஒரே ஓவரில் சதம் அடித்த வார்னர், மார்ஷல்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்
- உலகக் கோப்பையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சதமடித்த விராட் கோலி!
- ஜடேஜாவிடம் மன்னிப்புக் கேட்ட கோலி… எதற்காக தெரியுமா?
மேல ஏறி வாரேன்… ஒதுங்கி நில்லு- உலகக் கோப்பையில் சிக்ஸர் அடித்ததில் ரோஹித் படைத்த சாதனை!
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அனைத்து போட்டிகளிலும் சில பல சிக்ஸர்களை விளாசி வரும் அவர் நேற்றைய போட்டியில் நியுசிலாந்து அணிக்கு எதிராக நான்கு சிக்ஸர்கள் விளாசினார்.
இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் 40 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்துள்ள அவர் இன்னும் கிறிஸ் கெய்லின் சாதனையை மட்டும் முந்தவில்லை. கிறிஸ் கெயல் உலகக் கோப்பை தொடரில் 49 சிக்ஸர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
அடுத்த கட்டுரையில்