ரோஹித் சர்மா-வுக்கு கிரிக்இன்போ விருது

ரோஹித் சர்மா-வுக்கு கிரிக்இன்போ விருது


K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 15 மார்ச் 2016 (23:10 IST)
இந்திய அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா-வுக்கு கிரிக்இன்போ விருது வழங்கப்பட்டுள்ளது.
 
 
இந்திய அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா. இவர், கடந்த அக்டோபரில் தர்மசாலாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஒவர் ஆட்டத்தில் 106 ரன்கள் எடுத்து அசத்தினார்.
 
இதன் காரணமாக, இவருக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கிரிக்இன்போ விருது கிடைத்துள்ளது.
 
சிறந்த கேப்டன் விருது மெக்குல்லமும், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் விருது வில்லியம்சனுக்கும், சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் விருது ஸ்டூவர்ட் பிராட்டுக்கும் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :