1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Question about Virat Kohli's loss Captain Rohit's cool answer

''விராட் கோலி சொதப்பல் ஆட்டம் குறித்து கேள்வி.''.கேப்டன் ரோஹித் கூலான பதில்

கேப்டன் ரோஹித்
விராட் கோலி தொடர்ந்து ஃபாரம் இன்றி தவிர்ந்து வருவது  குறித்த கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான  ஒரு நாள் போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்மில் இல்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 8 ரன்னிலும், 2 வது போட்டியில் 18 ரன்னிலும், 3 வது போட்டியில் டக் அவுட் ஆனார். இதனால் அவரது கேப்டன் பொறுப்பில் இருந்ததை விட தற்போது அவரது சராசரி குறைந்துள்ளது.

விராட் கோலியின் பேட்டிங் சொதப்பல் குறித்து, கேப்டன் ரோஹித் சர்மாவிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்ற்கு ரோஹித் சர்மா கூறியதாவது: கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரராக உள்ளார்.10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள அணியிலுள்ள வீரருக்கு இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியும். நீங்கள் அமைதியாக இருக்கும்போது அவர் ஆல்ரைட்டாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
பான் கார்டை தொலைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு உதவிய வருமான வரித்துறை!