செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (23:51 IST)

பிரபல நிறுவனத்தில் முதலீடு செய்த விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்  சைவ இறைச்சி  நிறுவனமான Blue Tribe Foodல்  முதலிடு செய்துள்ளார்.

சமீபத்தில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா இருவரும் தாவர உணவு வகைக்கு மாறினர். இதனால் இருவரும் இணைந்து தாவர இறைச்சி   நிறுவனத்தில் முதலீடு செய்வதுள்ளனர்.  மேலும்,  ஏற்கனவே இ ந் நிறுவனத்ஹ்டில் ரித்தேஷ் தேஷ்முக் – ஜெனிலியா இருவரும் இதில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.